அதிகாலை டீ குடிப்பதால் வரும் பிரச்சினைகள்

நம்மில் பெரும்பாலோனோர் காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இவை உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பை அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். காலையில் டீ குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலையில் டீ குடிக்க வேண்டும் என்றால், எழுந்ததும் 1 முதல் 2 மணி நேரம் கழித்து டீ … Continue reading அதிகாலை டீ குடிப்பதால் வரும் பிரச்சினைகள்